×

ராஜ்பவனில் மணிப்பூர் ஆளுநருடன் காவல்துறை இயக்குநர் ஜெனரல் ராஜீவ் சிங் சந்திப்பு

டெல்லி: ராஜ்பவனில் மணிப்பூர் ஆளுநருடன் காவல்துறை இயக்குநர் ஜெனரல் ராஜீவ் சிங் சந்தித்தார். இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள கவர்னர், கொடூரமான குற்றத்தில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் கீழ் கைது செய்து, முன்மாதிரியான தண்டனை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபிக்கு உத்தரவிட்டார்.

The post ராஜ்பவனில் மணிப்பூர் ஆளுநருடன் காவல்துறை இயக்குநர் ஜெனரல் ராஜீவ் சிங் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Police Director General ,Rajiv Singh ,Governor of Manipur ,Rajbhavan ,Delhi ,Director General ,Governor ,Dinakaran ,
× RELATED மணிப்பூர் வன்முறை வழக்கு தொடர்பாக...