சென்னை: வார இறுதி நாட்கள், சுபமுகூர்த்த நாளை முன்னிட்டு நாளை 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்தும், பிற இடங்களில் இருந்தும் கூடுதல் பயணிகள் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
The post வார இறுதி நாட்கள், சுபமுகூர்த்த நாளை முன்னிட்டு நாளை 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம் appeared first on Dinakaran.