×

அதிகாரிகள் நியமனம் தொடர்பான அவசர சட்டத்திற்கு எதிரான வழக்கு அரசியல்சாசன அமர்வுக்கு மாற்றம்

டெல்லி: அதிகாரிகள் நியமனம் தொடர்பான அவசர சட்டத்திற்கு எதிரான வழக்கு அரசியல்சாசன அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் அவசர சட்டத்திற்கு எதிரான வழக்கை அரசியல்சாசன அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

The post அதிகாரிகள் நியமனம் தொடர்பான அவசர சட்டத்திற்கு எதிரான வழக்கு அரசியல்சாசன அமர்வுக்கு மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Delhi ,Union ,
× RELATED விதிகளை மீறி நியமனம் டெல்லி அரசு...