×

மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரி பவள விழாவில், கல்லூரியை மேம்படுத்த சில புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

சென்னை: மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரி பவள விழாவில், கல்லூரியை மேம்படுத்த சில புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதி நவீன உள்விளையாட்டு அரங்கத்தோடு இணைந்த கலையரங்கம் கட்டுவதற்கு ₹50 கோடி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. கற்றல்வளாகம் மற்றும் பவளவிழா பூங்கா அமைக்க ₹25 கோடி ஒதுக்கீடு செய்யபட்டது. 1,000 பேர் அமரும் வகையில் குளிர்சாதன வசதியுடன் அரங்கம் அமைக்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது.

The post மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரி பவள விழாவில், கல்லூரியை மேம்படுத்த சில புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ! appeared first on Dinakaran.

Tags : Madras Technical College Coral Festival ,Chief Minister ,M.K.Stalin ,CHENNAI ,Madras College of Technology ,
× RELATED கடந்த மூன்றாண்டுகளில் தொழிலாளர்களின்...