×

சேலம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 176 கனஅடியில் இருந்து 107 கன அடியாக குறைவு

சேலம்: சேலம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 176 கனஅடியில் இருந்து 107 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 72.94 அடியிலிருந்து 71.96அடியாக சரிவு; நீர் இருப்பு 34.40 டிஎம்சியாக உள்ளது. சேலம் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக விநாடிக்கு 10,000 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.

The post சேலம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 176 கனஅடியில் இருந்து 107 கன அடியாக குறைவு appeared first on Dinakaran.

Tags : Salem Matour Dam ,Salem ,Mattur Dam ,Canadi ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணை நீர்மட்டம் 50 அடியாக...