×

ஒன்றிய அமைச்சர் கஜேந்திர செகாவத்துடன் அமைச்சர் துரைமுருகன் சந்திப்பு

டெல்லி: ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர செகாவத்துடன் அமைச்சர் துரைமுருகன் சந்தித்து பேசினார். காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிய நீரை திறந்துவிடுமாறு கர்நாடகாவுக்கு அறிவுறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

The post ஒன்றிய அமைச்சர் கஜேந்திர செகாவத்துடன் அமைச்சர் துரைமுருகன் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Minister Duraimurugan ,Union Minister ,Gajendra Segawat ,Delhi ,Minister ,Duraimurugan ,Union Water Resources ,Durai Murugan ,Dinakaran ,
× RELATED கன்னியாகுமரியின் வியாபாரத்தை பிரதமர்...