×

கட்டணமில்லா பேருந்து சேவை திட்டம் மகளிர் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது: ஆய்வில் தகவல்

சென்னை: கட்டணமில்லா பேருந்து சேவை திட்டம் மகளிர் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து சேவையில் தினசரி 49 லட்சம் பெண்கள் பயன்பெற்று வருகின்றனர் என திட்டக்குழு தெரிவித்துள்ளது.

The post கட்டணமில்லா பேருந்து சேவை திட்டம் மகளிர் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது: ஆய்வில் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Daugherty Tolerless ,Dinakaran ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...