×

பெல் நிறுவனத்தில் புராஜெக்ட் இன்ஜினியர்

பணி: Project Engineer- I. 27 இடங்கள் (Electronics-23, Mechanical-4).
வயது: 1.6.2023 தேதியின்படி 32க்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 10 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம்: ரூ.40 ஆயிரம் (முதல் வருடம்), ரூ.45 ஆயிரம் (2ம் வருடம்), ரூ.50 ஆயிரம் (3ம் வருடம்), ரூ.55 ஆயிரம் (4ம் வருடம்).
எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்்ந்தெடுக்கப்படுவர்.
கட்டணம்: ரூ.400/-. இதை ஸ்டேட் வங்கி மூலமாக ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.
மாதிரி விண்ணப்பம், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.bel-india.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.07.2023.

The post பெல் நிறுவனத்தில் புராஜெக்ட் இன்ஜினியர் appeared first on Dinakaran.

Tags : Bell Corporation ,Bell ,Dinakaran ,
× RELATED திருச்சி பெல் நிறுவன ஓய்வு பெற்ற...