×

சென்னையில் பிரபல ரவுடி அழகுராஜா கைது

சென்னை: சென்னையில் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய, பிரபல ரவுடி அழகுராஜா உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜாம்பஜார் பகுதியில் ஒருவரை கத்தியால் தாக்கியதாக அழகுராஜா, விஷ்ணு மீது ஜாம்பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post சென்னையில் பிரபல ரவுடி அழகுராஜா கைது appeared first on Dinakaran.

Tags : Rudi Awakuraja ,Chennai ,Rawudi Sukuraja ,Zambajar ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...