×

ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்!

மான்செஸ்டர்: ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 4வது போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு மான்செஸ்டர் நகரில் போட்டி தொடங்க உள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் ஏற்கனவே 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலையில் உள்ளது.

The post ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்! appeared first on Dinakaran.

Tags : Ashes ,Manchester ,Australia ,Ashes Test ,England ,Ashes Series ,Dinakaran ,
× RELATED காட்டுத்தீயில் மரங்கள் சாம்பல்