×

இன்று ஒரே நாளில் 25 ரூபாய் குறைந்தது தக்காளி விலை.. பொதுமக்கள் நிம்மதி..!

சென்னை : தக்காளி விலை இன்று கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோவுக்கு 25 ரூபாய் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று ஒரு கிலோ தக்காளி கோயம்பேடு மார்க்கெட்டில் 125 என மொத்த விலையில் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 100 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் நேற்றைய விலையில் இருந்து 25 ரூபாய் குறைந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

The post இன்று ஒரே நாளில் 25 ரூபாய் குறைந்தது தக்காளி விலை.. பொதுமக்கள் நிம்மதி..! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Coimbadu market ,Dinakaran ,
× RELATED சென்னை மெரினாவில் பெண்ணின் கண்ணில் மணலை கொட்டி பணப்பை கொள்ளை!