×

காஷ்மீர் தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு

ஸ்ரீநகர் : ஜம்மு – காஷ்மீரில் புலம்பெயர் தொழிலாளர்கள் 2 பேர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அனந்த்நாக் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

The post காஷ்மீர் தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு appeared first on Dinakaran.

Tags : Kashmir ,Srinagar ,Extremists ,Jammu ,Dinakaran ,
× RELATED மின்னணு வாக்கு பதிவு கருவி திருட்டு...