×

இந்திய மல்யுத்த வீரர்களை ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க தற்காலிக தேர்வுக்குழு அனுமதி

டெல்லி: பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இந்திய மல்யுத்த வீரர்களான பஜ்ரங் புனியா, வினேஷ் போகட் ஆகியோர் பயிற்சி ஆட்டங்களில் கலந்துகொள்ளாலம் நேரடியாக ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க தற்காலிக தேர்வுக்குழு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

The post இந்திய மல்யுத்த வீரர்களை ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க தற்காலிக தேர்வுக்குழு அனுமதி appeared first on Dinakaran.

Tags : Asian Games ,Delhi ,Bajrang Punia ,Vinesh Bogat ,Dinakaran ,
× RELATED ஏழை மக்களுக்கான எந்த அறிவிப்பும்...