×

பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு சென்ற சோனியா, ராகுல் பயணித்த விமானம் போபாலில் அவசர தரையிறக்கம்

பெங்களூரு: பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு சென்ற சோனியா, ராகுல் பயணித்த விமானம் போபாலில் அவசர தரையிறக்கப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதையடுத்து விமானம் போபால் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

The post பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு சென்ற சோனியா, ராகுல் பயணித்த விமானம் போபாலில் அவசர தரையிறக்கம் appeared first on Dinakaran.

Tags : Sonia ,Bangalore ,Delhi ,Rahul ,Bopal ,Bengaluru ,
× RELATED அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் யார்?.....