×

2024 நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு “INDIA” என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

பெங்களூரு: பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்திய தேசிய ஜனநாயக உள்ளடக்க கூட்டணி ( I.N.D.I.A ) என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் நடைபெற்று வரும் எதிர்க்கட்சி ஆலோசனை கூட்டத்தில் கூட்டணிக்கு பெயர் வைக்கப்பட்டது.

The post 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு “INDIA” என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Opposition Alliance ,INDIA ,Parliamentary Elections ,Bengaluru ,Indian National Democratic Content Alliance ,I.N.D.I.A ,Alliance of Opposition Against Bajag ,
× RELATED தேர்தலில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்