×

ரூ.2.45 கோடி கையாடல் வழக்கு: 412 சவரன் நகை, ரூ.36 லட்சம் கார் மீட்பு

சென்னை: ரூ.2.45 கோடி கையாடல் வழக்கு, பருப்பு கம்பெனியில் மோசடி செய்த வழக்கு என இரு வழக்குகளில் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 412 சவரன் நகை, ரூ.36 லட்சம் கார், 2 மடிக்கணினிகள், 6 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இரு வழக்குகளில் தொடர்புடைய 2 ஆண்கள், 2 பெண்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

The post ரூ.2.45 கோடி கையாடல் வழக்கு: 412 சவரன் நகை, ரூ.36 லட்சம் கார் மீட்பு appeared first on Dinakaran.

Tags : SHAVAN ,Lakh ,Rescue ,Chennai ,Pupu Company ,Dinakaran ,
× RELATED ‘கிட்னி’யை பறிகொடுக்கும் விசைத்தறி...