×

ஸ்ரீபெரும்புதூர் அருகே தொழிற்சாலை கழிவுகளை தரம் பிரிக்கும் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து..!!

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே தொழிற்சாலை கழிவுகளை தரம்பிரிக்கும் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஜெபிஎம் நகரில் உள்ள மகேஷ் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோனில் தீவிபத்து ஏற்பட்டது. குடோனில் இருந்து தொழிலாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு தீயை அணைக்கும் பணி நடைபெறுகிறது.

The post ஸ்ரீபெரும்புதூர் அருகே தொழிற்சாலை கழிவுகளை தரம் பிரிக்கும் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து..!! appeared first on Dinakaran.

Tags : Sriparuduthur Kanchipuram ,Sripurudur ,Mahesh ,JBM Nagar ,Plastic ,Sriperudur ,
× RELATED மனித முகம் போன்ற அரிய வகை ஆந்தை பிடிபட்டது