×

போர்ட் பிளேரில் வீர சாவர்க்கர் சர்வதேச புதிய முனைய கட்டிடத்தை காணொலியில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்!!

டெல்லி: போர்ட் பிளேரில் வீர சாவர்க்கர் சர்வதேச புதிய முனைய கட்டிடத்தை காணொலியில் பிரதமர் மோடி திறந்து வைத்தார். 2019-ல் ரூ.707 கோடி புதிய பன்னாட்டு ஒருங்கிணைந்த முனையம் அமைக்க பணிகள் தொடங்கின. 50லட்சம் பயணிகளை கையாளும் வகையிலும் ஒரே நேரத்தில் 10 விமானங்களை நிறுத்தும் வகையிலும் கட்டப்பட்டுள்ளது.

The post போர்ட் பிளேரில் வீர சாவர்க்கர் சர்வதேச புதிய முனைய கட்டிடத்தை காணொலியில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்!! appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Veera Savarkar International Terminal building ,Port Blair ,New Delhi ,Dinakaran ,
× RELATED தவறான வாக்குறுதியால் சாதிக்க...