×

ஹிண்டன்பர்க் அறிக்கையில் கூறப்பட்டவை அனைத்தும் போலியான குற்றச்சாட்டுகள்: அதானி விளக்கம்

மும்பை: ஹிண்டன்பர்க் அறிக்கையில் கூறப்பட்டவை அனைத்தும் தவறான மற்றும் போலியான குற்றச்சாட்டுகள் என்று அதானி தெரிவித்துள்ளார். ஹிண்டன்பர்க் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்திற்கும் சட்டப்படி தீர்வு காணப்பட்டுள்ளதாக அதானி விளக்கம் அளித்துள்ளார்.

The post ஹிண்டன்பர்க் அறிக்கையில் கூறப்பட்டவை அனைத்தும் போலியான குற்றச்சாட்டுகள்: அதானி விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Hindenburg ,Adani ,Mumbai ,
× RELATED அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. செய்த ...