×

சாயல்குடியில் நாளை மின்தடை

 

சாயல்குடி, ஜூலை 18: கடலாடி, சாயல்குடி பகுதியில் நாளை மின் தடை என முதுகுளத்தூர் உதவி செயற்பொறியாளர் மாலதி தெரிவித்துள்ளார். கடலாடி துணை மின் நிலைய மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. இதனால் நாளை சாயல்குடி, நரிப்பையூர், மலட்டாறு, மாரியூர், எஸ்.தரைக்குடி, பெருநாழி, கடலாடி, மேலச்சிறுபோது, மீனங்குடி, பொதிகுளம், ஏனாதி, ஆப்பனூர், ஏ.புனவாசல், மீனங்குடி மற்றும் முதுகுளத்தூர் அருகே குமராக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சாயல்குடியில் நாளை மின்தடை appeared first on Dinakaran.

Tags : Sayalgudi ,ImitationCut ,Dinakaran ,
× RELATED பள்ளி மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி கருத்தரங்கம்