×

கும்பகோணம் அருகே சுந்தரபாண்டி என்பவர் கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை

கும்பகோணம்: கும்பகோணம் அருகே சாக்கோட்டையில் சுந்தரபாண்டி என்பவர் கொல்லபட்ட வழக்கில் தந்தை அன்பழகன், அவரது மகன்கள் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கபட்டுள்ளது. கடந்த 2017-ல் சாக்கோட்டையில் சுந்தரபாண்டி என்பவர் கொலை செய்யபட்ட வழக்கில் கும்பகோணம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

The post கும்பகோணம் அருகே சுந்தரபாண்டி என்பவர் கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை appeared first on Dinakaran.

Tags : Sundarabandi ,Kumbakonam ,Sakkota ,Dinakaran ,
× RELATED தங்கையை காதலித்ததால் அதிமுக...