×

எதிர்க்கட்சிகள் கூட்டம்: சோனியா காந்தி பெங்களூரு வருகை

பெங்களூரு: எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க சோனியா காந்தி, ராகுல் காந்தி பெங்களூருவுக்கு வந்தனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் பெங்களூருவுக்கு வந்துள்ளார். எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு இன்று மாலை சோனியா காந்தி தேநீர் விருந்து அளிக்க உள்ளார்.

The post எதிர்க்கட்சிகள் கூட்டம்: சோனியா காந்தி பெங்களூரு வருகை appeared first on Dinakaran.

Tags : Sonia Gandhi ,Bangalore ,Rahul Gandhi ,Congress ,Mallikarjun Karge ,Dinakaran ,
× RELATED ரேபரேலியில் எனக்கு அளித்த இடத்தை...