×

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே கடையில் பயங்கர தீவிபத்து..!

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே மாசி வீதியில் உள்ள பிளாஸ்டிக் கடையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடையின் மேற்பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறிவருகிறது. 5 தீயனைப்பு வாகனங்களின் உதவியுடன் தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

The post மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே கடையில் பயங்கர தீவிபத்து..! appeared first on Dinakaran.

Tags : Madurai Meenadashi ,Amman Temple ,Madurai ,Masi street ,Madurai Meenatshi ,Amman ,Temple ,Madurai Meenadashi Amman Temple ,
× RELATED உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி –...