×

விம்கோ நகர்: மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

சென்னை : மின்விநியோகத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விம்கோ நகர் பணிமனை செல்லும் மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. விம்கோ நகர் – சுங்கச்சாவடி மெட்ரோ ரயில் நிலையங்கள் இடையே ஒரு வழிப்பாதையில் 18 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

The post விம்கோ நகர்: மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Vimco ,Nagar ,Chennai ,Vimco Nagar ,Metro Rail Service Damage ,Dinakaran ,
× RELATED மெரினா கடற்கரை- பெசன்ட் நகர் இடையே...