×

விம்பிள்டன் பட்டத்தை வென்று கார்லோஸ் அல்காரஸ் அசத்தல்!

லண்டனை : விம்பிள்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் முன்னணி வீரர் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி, முதல்முறையாக விம்பிள்டன் பட்டத்தை வென்றார் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ். 1-6, 7-6(6), 6-1,3-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் 20 வயதே ஆன இளம் வீரம் அல்காரஸ்.

The post விம்பிள்டன் பட்டத்தை வென்று கார்லோஸ் அல்காரஸ் அசத்தல்! appeared first on Dinakaran.

Tags : Carlos Algaras ,Wimbledon ,London ,Novak Djokovich ,Dinakaran ,
× RELATED இந்தியருக்கு 16 ஆண்டு சிறை