×

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் 200மீட்டர் ஓட்டத்தில் ஜோதி யர்ராஜி வெள்ளிப் பதக்கம் வென்றார்

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் 200மீட்டர் ஓட்டத்தில் ஜோதி யர்ராஜி வெள்ளிப் பதக்கம் வென்றார். வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் 2 பதக்கங்களை இதுவரை ஜோதி யர்ராஜி இந்திய வீராங்கனை வென்றுள்ளார். 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் ஏற்கனவே தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

The post ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் 200மீட்டர் ஓட்டத்தில் ஜோதி யர்ராஜி வெள்ளிப் பதக்கம் வென்றார் appeared first on Dinakaran.

Tags : Joti Yarraji ,Asian Athletic Championship Series ,Jothi Yarraji ,Dinakaran ,
× RELATED ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் 400 மீ....