×

இமாச்சல பிரதேசம், உத்தராகண்ட், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மகாராஷ்டிராவில் மிக கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

இமாச்சலபிரதேஷ்: இமாச்சல பிரதேசம், உத்தராகண்ட், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மகாராஷ்டிராவில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். இமாச்சலில் சாம்பா, சிம்லா, குலு உள்ளிட்ட இடங்களில் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post இமாச்சல பிரதேசம், உத்தராகண்ட், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மகாராஷ்டிராவில் மிக கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Himachal Pradesh ,Uttarakhand ,Rajasthan ,Madhya Pradesh Maharashtra ,Madhya Pradesh ,Maharashtra ,Samba ,Imachal ,Indian Meteorological Centre ,
× RELATED பிரபல கல்வி நிறுவனங்களின் நுழைவுத்...