×

நாகர்கோவிலை சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரியிடம் வேலை வாங்கித் தருவதாக ரூ.2.5 கோடி மோசடி

நாகர்கோவில்: நாகர்கோவிலை சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரியிடம் வேலை வாங்கித் தருவதாக ரூ.2.5 கோடி மோசடி செய்த புகாரில் தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர். உடுமலைப்பேட்டையை சேர்ந்த ரஞ்சித், அவரது மனைவி அம்பிகா ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post நாகர்கோவிலை சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரியிடம் வேலை வாங்கித் தருவதாக ரூ.2.5 கோடி மோசடி appeared first on Dinakaran.

Tags : Nagarkovila ,M. ,GP PA ,Nagargo ,Nagarkovela ,Nagarkovala GP PA ,Dinakaran ,
× RELATED எம்.ஜி.ஆர்-க்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்து இருக்கேன் - Sathiyaraj speech at Mazhai Pidikatha Manithan.