×

சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க ஆவன செய்யப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தகைசால் தமிழர் சங்கரய்யாவுக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மூலம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்க ஆவன செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க பல்வேறு தரப்பில் கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன எனவும் கூறினார்.

The post சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க ஆவன செய்யப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Sankaraiya ,CM. G.K. Stalin ,Chennai ,Tagaisal ,Madurai Kamarajar University ,CM ,B.C. ,G.K. Stalin ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்