×

மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலக வளாகத்தில் கலைஞர் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

மதுரை: மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலக வளாகத்தில் கலைஞர் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கலைஞரின் திருவுருவப் படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

The post மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலக வளாகத்தில் கலைஞர் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Century Library ,Madurai ,Chief Minister ,B.C. G.K. Stalin ,Mukhera ,Artist ,G.K. Stalin ,Artist Century Library ,
× RELATED மதுரை நகர் பகுதியில் கஞ்சா விற்ற ஆறு பேர் கைது