×

கலைஞர் நூலக திறப்பு விழாவுக்காக மதுரை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு..!!

மதுரை: கலைஞர் நூலக திறப்பு விழாவுக்காக மதுரை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானவர்கள் சாலையில் திரண்டு நின்று ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுடன் முதலமைச்சருக்கு வரவேற்பு அளித்தனர். மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். புதுநத்தம் சாலையில் ரூ.215 கோடியில், 7 தளங்கள், நவீன வசதிகளுடன் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டுள்ளது.

The post கலைஞர் நூலக திறப்பு விழாவுக்காக மதுரை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MC ,Madurai ,Artist Library ,G.K. Stalin ,Mukhera ,Mathurai ,B.C. ,Dinakaran ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...