×
Saravana Stores

ரூ.10,000 லஞ்சம் எதிரொலி; அவிநாசி பத்திரப்பதிவு தலைமை எழுத்தர் பணியிடை நீக்கம்..!!

திருப்பூர்: அவிநாசி சார்பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றும் தலைமை எழுத்தர் தனபாலன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். வில்லங்கச் சான்று பெற ரூ.10,000 லஞ்சம் கேட்டதாக வீடியோ வெளியான விவகாரத்தில் தனபாலன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சமூக வலைதளங்களில் வீடியோ வைரலான நிலையில் கோவை மண்டல துணை பதிவுத்துறை தலைவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

The post ரூ.10,000 லஞ்சம் எதிரொலி; அவிநாசி பத்திரப்பதிவு தலைமை எழுத்தர் பணியிடை நீக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Avinasi Journals ,Chief Clerk ,Thiruppur ,Tanapalan ,Avinasi ,Dinakaran ,
× RELATED பேரூராட்சி மன்ற கூட்டம்