×

சென்னை சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயில் அருகே உள்ள மின்மாற்றியில் திடீரென தீ விபத்து..!!

சென்னை: சென்னை சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயில் அருகே உள்ள மின்மாற்றியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மின்மாற்றியில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மின்மாற்றியில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தற்காலிகமாக மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.

The post சென்னை சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயில் அருகே உள்ள மின்மாற்றியில் திடீரென தீ விபத்து..!! appeared first on Dinakaran.

Tags : Akariswarar Temple ,Chennai Saithapet ,Chennai ,Karadiswarar Temple ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...