×

சந்திரயான் 3 விண்கலம் பூமியின் சுற்றுவட்டபாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்!

ஸ்ரீஹரிகோட்டா: கிரியோஜெனிக் அடுக்கு வெற்றிகரமாக பிரிந்து சந்திரயான் 3 விண்கலம் பூமியின் சுற்றுவட்டபாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. பூமியில் இருந்து 179 கி.மீ தொலைவில் நீள் வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

The post சந்திரயான் 3 விண்கலம் பூமியின் சுற்றுவட்டபாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்! appeared first on Dinakaran.

Tags : Earth ,Srihrikota ,
× RELATED மிகப் பெரிய காரியங்களுக்கு மிகச் சிறிய காரணங்கள் போதும்!