×

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஒன்றிய தொழிலாளர் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் சந்திப்பு

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஒன்றிய தொழிலாளர் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் சந்திப்பு மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக பூபேந்திர யாதவ் சந்தித்தார்.

The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஒன்றிய தொழிலாளர் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,BM ,G.K. ,Union Minister of Labour and Environment ,Bupendra Yadav ,Stalin ,Chennai ,Union Labour ,and Environment Minister ,B.C. ,G.K. Union Labour ,
× RELATED சொல்லிட்டாங்க…