×

சந்திரயான் 3 விண்கலம் இன்று விண்ணில் செலுத்தப்படுவதை முன்னிட்டு சிறப்பு யாகம்

தஞ்சை: சந்திரயான் 3 விண்கலம் இன்று விண்ணில் செலுத்தப்படுவதை முன்னிட்டு, திங்களூரில் உள்ள கைலாசநாதர் கோயிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இன்று மதியம் 2.35 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து சந்திரயான்3 விண்கலனுடன் விண்ணில் ஏவப்படுகிறது.

The post சந்திரயான் 3 விண்கலம் இன்று விண்ணில் செலுத்தப்படுவதை முன்னிட்டு சிறப்பு யாகம் appeared first on Dinakaran.

Tags : Thanjai ,Kailasanadar Temple ,Dingalore ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!