×

சென்னையில் 2வது நாளாக நேற்று இரவில் பல இடங்களில் கனமழை

சென்னை : சென்னையில் 2வது நாளாக நேற்று இரவில் பல இடங்களில் கனமழை பெய்தது. நந்தனம், கோட்டூர்புரம், அண்ணாசாலை, ஆழ்வார்பேட்டை,மெரினா கடற்கரை, அண்ணா சதுக்கம் உள்பட பிற இடங்களிலும் மழை கொட்டித்தீர்த்தது.

The post சென்னையில் 2வது நாளாக நேற்று இரவில் பல இடங்களில் கனமழை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Nandanam ,Kotturpuram ,Annasalai ,Alwarpet ,Marina ,
× RELATED தனியார் மதுபாரில் தகராறு பெண் செய்தி வாசிப்பாளரை தாக்கிய பவுன்சர் கைது