- எக்சு
- அமைச்சர்
- கே. ஜி.
- பண்டாசாகன்
- மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம்
- சென்னை
- முன்னாள்
- பந்தாகான்
- கி.K. GP
- மாவட்ட முதன்மை சேஷன்நீதிமன்றம்
- தின மலர்
சென்னை: அதிமுக முன்னாள்அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு எதிரான வழக்கு மாவட்ட முதன்மை அமர்வுநீதிமன்றத்திற்கு மாற்றம் செய்துள்ளனர். கே.பி.அன்பழகனுக்கு எதிரான சொத்துகுவிப்பு வழக்கு தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்துள்ளனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்துசேர்த்ததாக அன்பழகன், அவரது மனைவி, மகன்கள் மீது லஞ்சஒழிப்புத்துறை வழக்கு பதியப்பட்டுள்ளது. சொத்துகுவிப்பு வழக்கில் 10,000 பக்கங்களுக்கு லஞ்சஒழிப்புத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
The post அதிமுக முன்னாள்அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு எதிரான வழக்கு மாவட்ட முதன்மை அமர்வுநீதிமன்றத்திற்கு மாற்றம். appeared first on Dinakaran.