×

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு 3வது தங்கம்

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் இன்று இந்தியாவுக்கு 3வது தங்கம் கிடைத்துள்ளது. மும்முறை தாண்டுதலில் கேரளாவை சேர்ந்த அபுபக்கர் அப்துல்லா தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். 16.92 மீட்டர் தூரம் தாண்டி புதிய சாதனையுடன் அபுபக்கர் அப்துல்லா தங்கப்பதக்கம் வென்றார்.

The post ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு 3வது தங்கம் appeared first on Dinakaran.

Tags : Asian Athletic Championship ,India ,Asian Athletics Championship ,Abubakar Abdullah ,Kerala ,Dinakaran ,
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...