×

2 நாள் அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி

பிரான்ஸ்: 2 நாள் அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் சென்றடைந்தார். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் விடுத்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி சென்றுள்ளார். பாரீசில் நாளை நடைபெற உள்ள தேசிய தின அணிவகுப்பில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

The post 2 நாள் அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி appeared first on Dinakaran.

Tags : Narendra Modi ,France ,Prime Minister Narendra Modi ,President ,Emmanuel Macron ,Dinakaran ,
× RELATED வெறுப்புப் பிரசாரத்தில் ஈடுபடும்...