×

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: 100 மீட்டர் தடை தாண்டு ஓட்டத்தில் இந்தியவீராங்கனைகள் இறுதிப்போட்டிக்கு தகுதி

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: 100 மீட்டர் தடை தாண்டு ஓட்டத்தில் இந்தியவீராங்கனைகள் ஜோதி யாராஜி, நித்யா ராம்ராஜ் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றனர். தகுதிச்சுற்றில் ஜோதி யாராஜி 12.98 வினாடிகளிலும், நித்யா ராம்ராஜ் 13.53 வினாடிகளிலும் இலக்கை எட்டினர்.

The post ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: 100 மீட்டர் தடை தாண்டு ஓட்டத்தில் இந்தியவீராங்கனைகள் இறுதிப்போட்டிக்கு தகுதி appeared first on Dinakaran.

Tags : Asian Athletics Championships ,Jyoti Yaraji ,Nithya Ramraj ,Dinakaran ,
× RELATED வெள்ளியாக மாறிய வெண்கலம்!