×

4.0 தொழில்நுட்ப மையத்தை காணொலி வாயிலாக திறந்து வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: 4.0 தொழில்நுட்ப மையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.34.65 கோடியில் அமைக்கபட்டுள்ள தொழில்நுட்ப மையம் திறக்கபட்டது. கோட்டூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஆகியோர் பங்கேற்றனர்.

The post 4.0 தொழில்நுட்ப மையத்தை காணொலி வாயிலாக திறந்து வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Tamil ,Nadu ,Chief Minister ,M.K.Stalin ,4.0 Technology Center ,Chennai ,Tamil Nadu ,Tiruvarur District Kotur Government ,
× RELATED தமிழக அரசின் சீரிய திட்டமான இலவச...