×

விழுப்புரம் மாவட்டம் மணம்பூண்டியில் 27 செ.மீ. கொட்டித்தீர்த்த கனமழை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மணம்பூண்டியில் 27 செ.மீ. மழை கொட்டியது. சூரப்பட்டு 21, முகையூர் 20, கெடாரில் 15, முண்டியம்பாக்கம் 8 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. நேற்று நள்ளிரவு பெய்ய தொடங்கிய கனமழை காலை வரை நீடித்தது.

The post விழுப்புரம் மாவட்டம் மணம்பூண்டியில் 27 செ.மீ. கொட்டித்தீர்த்த கனமழை appeared first on Dinakaran.

Tags : Villupuram ,district ,Mahambundi ,Mahamboondi ,Surapatu ,Mukaiyur ,Kedar ,Mundiambakkam… ,Villupuram District ,Mamhpoondi ,
× RELATED விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்.....