×

தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு : 5 நிமிடத்திற்குள் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்!

சென்னை : தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது. நவ.10-ந்தேதி (வெள்ளிக்கிழமை) செல்வதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் டிக்கெட்கள் விற்று தீர்ந்தன. தென் மாவட்ட ரயில்களில் புக்கிங் தொடங்கிய சில நொடிகளிலேயே வெயிட்டிங் லிஸ்ட் வந்ததால் பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

The post தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு : 5 நிமிடத்திற்குள் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்! appeared first on Dinakaran.

Tags : Diwali Festive ,Chennai ,Diwali ,Dheti ,
× RELATED தீபாவளி முடியும் வரை பட்டாசு ஆலைகளில்...