×

போக்குவரத்து விதியை மீறியதாக நடிகர் விஜய்க்கு ரூ.500 அபராதம்

சென்னை: பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் 3 நாட்கள் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் நடிகர் விஜய் காரில் சென்றார். அப்போது அக்கரை சிக்னலில் போக்குவரத்து விதிமுறையை மீறி கார் சென்றது. இதையடுத்து போக்குவரத்து போலீசார் நடிகர் விஜய்க்கு ரூ. 500 அபராதம் விதித்தனர்.

The post போக்குவரத்து விதியை மீறியதாக நடிகர் விஜய்க்கு ரூ.500 அபராதம் appeared first on Dinakaran.

Tags : Vijay ,CHENNAI ,People's Movement ,Panayur ,Dinakaran ,
× RELATED ஆன்லைன் வேலை வாங்கித் தருவதாகக் கூறி...