×

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: இந்திய அணியின் ப்ளேயிங் 11 வீரர்கள் அறிவிப்பு

டொமினிக்கா: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: இந்திய அணியின் ப்ளேயிங் 11 வீரர்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இஷான் கிஷான் மற்றும் யஷஸ்வி ஜெய்ஷ்வால் இந்திய அணியில் அறிமுக வீரர்களாக களமிறங்குகின்றனர்.

 

 

The post மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: இந்திய அணியின் ப்ளேயிங் 11 வீரர்கள் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : West Indies ,Dominica ,West Indian Isles ,Indian ,Dinakaran ,
× RELATED டி20 உலகக்கோப்பை 2024: தான் தேர்வு செய்த...