×

நியோமேக்ஸ் நிறுவன மோசடி தொடர்பாக அதன் இயக்குநர்கள் இருவர் கைது

சென்னை: நியோமேக்ஸ் நிறுவன மோசடி தொடர்பாக அதன் இயக்குநர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லை கிளையின் இயக்குநர்கள் 2 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைதான இயக்குநர்கள் 2 பேரும் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளனர்.

The post நியோமேக்ஸ் நிறுவன மோசடி தொடர்பாக அதன் இயக்குநர்கள் இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Niomax ,Chennai ,Paddy Branch ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...