×

கரூரில் நடந்த இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகள் 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கரூர்: கரூரில் நடந்த இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகள் 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் 2 பேருக்கு தலா ரூ.22,000 அபராதம் விதித்து மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி சண்முகசுந்தரம் தீர்ப்பு அளித்துள்ளார். கணவன், மனைவி இருவரையும் வெட்டிக் கொன்ற உறவினர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

The post கரூரில் நடந்த இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகள் 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை appeared first on Dinakaran.

Tags : Karur ,Dinakaran ,
× RELATED வீட்டு சிலிண்டரை கடைக்கு பயன்படுத்தியவர் மீது வழக்கு