×

யமுனையின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்காமல் இருக்க குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடவேண்டும்: கெஜ்ரிவால் கடிதம்

டெல்லி: யமுனையின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்காமல் இருக்க குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடவேண்டும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் அனுப்பியுள்ளார். டெல்லியின் ஹத்தினிகுண்ட் தடுப்பணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறக்க வேண்டும் என அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

The post யமுனையின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்காமல் இருக்க குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடவேண்டும்: கெஜ்ரிவால் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Yamuna ,Kejriwal ,Delhi ,Union ,Home Minister ,
× RELATED பாஜக அரசியல் வேற்றுமையை ஒத்திவைத்து...