×

மாங்கரை அருகே தடாகம் காப்புக்காடு பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை உயிரிழப்பு..!!

கோவை: மாங்கரை அருகே தடாகம் காப்புக்காடு பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை உயிரிழந்துள்ளது. பெண் யானை உயிரிழந்தது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post மாங்கரை அருகே தடாகம் காப்புக்காடு பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Mangar ,Govai ,Dadagam Insulation ,Dinakaran ,
× RELATED கோவை விபத்தில் உயிரிழந்த 2 பேர்...